WHAT IF Viagra is not Invented?

Ever wondered how one little blue pill changed the world? In this video, we dive into the fascinating alternate reality of a world without Viagra — the revolutionary drug that transformed men’s health, saved relationships, and even inspired new treatments in heart and lung conditions.

Discover:

1) How erectile dysfunction was treated before Viagra
2) The accidental discovery that led to its invention
3) The ripple effects on mental health, relationships, and even pop culture
4) What might have taken its place — and would it have worked as well?

வயாகரா கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் என்ன ஆகும்?

ஒரே ஒரு நீல மாத்திரை உலகத்தை எப்படி மாற்றியது தெரியுமா? இந்த வீடியோவில், வைக்ரா என்ற மருந்து இல்லாத உலகத்தை கற்பனை செய்து, அது மருத்துவம், ஆண்களின் மனநிலை, உறவுகள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அலசுகிறோம்.

இதில் நீங்கள் காணப்போவது: 

1) வைக்ரா வருவதற்கு முன் ஆண்கள் எப்படி சிகிச்சை பெற்றனர்?
2) அந்த மருந்து எப்படி தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்டது?
3) மனநலம், காதல் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் மீது அதன் தாக்கம்
4) வைக்ராவிற்கு மாற்றாக என்ன வந்திருக்கும்?

Dr. Kamaraj - Best Sexologist in Chennai

Dr. T. Kamaraj Thangasamy
Men’s Health, Male Infertility & Sexual Health consultant

Education

MBBS (Stanley Medical College), DMRD (Stanley Medical College), MD (Coimbatore Medical College), PhD (Dr. MGR Medical University)

Associations

Sexual Rights Committee Member, WAS, Chairman, Indian Association for Sexology, General Membership Secretary, AOFS,