Does removing Uterus reduce sex drive?
In this video, we explore an important question many women have: Does having a hysterectomy (removal of the uterus) affect sex drive?
We’ll break down the facts, bust common myths, and explain how physical, emotional, and hormonal changes can play a role.
Whether you’re considering surgery or just want to learn more, this video is a must-watch for awareness and support.
கருப்பையை அகற்றுவது பாலியல் ஆசையை குறைக்குமா?
இந்த வீடியோவில், பெண்கள் அதிகமாக கேட்கும் ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் கூறுகிறோம்:
கருப்பை அகற்றினால் (Hysterectomy), செக்ஸ் ஆர்வம் குறைக்குமா?
உண்மைகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் இந்த அறுவைச் சிகிச்சையின் உடல், உணர்ச்சி, ஹார்மோன் விளைவுகள் பற்றி தெளிவாக விளக்குகிறோம்.
இந்த வீடியோ உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வாக இருக்கும்!

Dr. T. Kamaraj Thangasamy
Men’s Health, Male Infertility & Sexual Health consultant
Education
MBBS (Stanley Medical College), DMRD (Stanley Medical College), MD (Coimbatore Medical College), PhD (Dr. MGR Medical University)
Associations
Sexual Rights Committee Member, WAS, Chairman, Indian Association for Sexology, General Membership Secretary, AOFS,