Different Intercourse Positions You Should Know

Looking to explore new ways to connect with your partner? In this video, we break down different sex positions that can enhance intimacy, increase pleasure, and help you better understand each other’s desires. Whether you’re a beginner or looking to spice things up, this guide covers a variety of positions to suit different preferences, comfort levels, and relationship dynamics.

🔞 This video is for educational and informational purposes only and intended for mature audiences.

What you’ll learn:

1) Classic and beginner-friendly positions
2) Positions for deeper connection and intimacy
3) Options for flexibility, comfort, and variety
4) Tips on communication and consent

Remember: Every couple is different. Take your time, communicate openly, and only try what feels right for you and your partner.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான செக்ஸ் நிலைகள்.

உங்கள் துணையுடன் மேலும் நெருக்கமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்க விருப்பமா? இந்த வீடியோவில், உறவை பலப்படுத்தும் மற்றும் பரஸ்பர மனநிலை மற்றும் உடல் நலம் மேம்படும் வகையில் பல்வேறு செக்ஸ் நிலைகள் (sex positions) பற்றிய விளக்கங்களைப் பகிர்கிறோம். தொடக்க நிலை முதல் அனுபவம் வாய்ந்தவர்களுக்குமான நிலைகள் வரை இதில் இடம்பெறுகின்றன.

🔞 இந்த வீடியோ கல்விக்கான மற்றும் விழிப்புணர்வுக்கானது, 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கே உரியது.

இந்த வீடியோவில் நீங்கள் காணப்போகும் தகவல்கள்:

1) எளிதாக தொடங்கக்கூடிய நிலைகள்
2) நெருக்கத்தை அதிகரிக்கும் நிலைகள்
3) வசதியும் பரிமாற்றமும் உள்ள விருப்பங்கள்
4) பாதுகாப்பான உறவுக்கான ஆலோசனைகள் மற்றும் ஒப்புதல் முக்கியத்துவம்

நேரம் எடுத்துக்கொண்டு பேசுங்கள், புரிந்துகொள்ளுங்கள், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு செக்ஸ் நிலைகள் (sex positions) முயற்சி செய்யுங்கள்.

Dr. T. Kamaraj
Sexologist and Reproductive Medicine
Consultant For Appointments 9444766666

Education:
MBBS (Stanley Medical College), DMRD (Stanley Medical College),
MD (Coimbatore Medical College), PhD (Dr. MGR Medical University)

Associations:
Sexual Rights Committee Member, WAS,
Chairman, Indian Association for Sexology,
General Membership Secretary, AOFS