Age Gap between couples Good or Bad?
In this video, we dive deep into the age-old question, Does age really matter in a relationship? From celebrity couples to everyday love stories, age gaps in relationships spark a lot of opinions. But are they truly a red flag or just another factor in love’s complex equation?
- What is considered a “big” age gap?
- How do age gaps affect communication, goals, and values?
- Real-life pros and cons
- Psychological & social perspectives
- What does science say about relationship satisfaction and age differences?
Whether you’re in an age-gap relationship, curious about it, or just love talking about modern love, this one’s for you!
தம்பதிகளுக்குள் வயது வித்தியாசம் இருக்கலாமா?
இந்த வீடியோவில், “தம்பதிகளுக்குள் வயது வித்தியாசம் இருக்கலாமா?” என்பதைக் குறித்து ஆழமாகப் பேசப் போறோம். சில பிரபல ஜோடிகளும், நம்மைப் போல சாதாரண மக்களும் கூட வயது வித்தியாசத்துடன் உறவில் இருப்பது வழக்கமா இருக்கிறது. ஆனால் இது உண்மையிலேயே ஒரு பிரச்சனையா? இல்லையா?
1) என்ன வயது வித்தியாசம் “அதிகம்” என்று கருதப்படுகிறது?
2) இது தொடர்புகளில் அர்த்தம், இலக்குகள், மற்றும் மனநிலையை எப்படி பாதிக்கிறது?
3) நன்மைகள் மற்றும் சவால்கள்
4) உளவியல் மற்றும் சமூக பார்வை
5) விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
வயது வித்தியாச உறவில் இருப்பவர்கள், ஆர்வமுள்ளவர்கள் அல்லது காதலைப் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட விரும்பும் அனைவருக்குமான வீடியோ இது!

Dr. T. Kamaraj Thangasamy
Men’s Health, Male Infertility & Sexual Health consultant
Education
MBBS (Stanley Medical College), DMRD (Stanley Medical College), MD (Coimbatore Medical College), PhD (Dr. MGR Medical University)
Associations
Sexual Rights Committee Member, WAS, Chairman, Indian Association for Sexology, General Membership Secretary, AOFS,